17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » கல்வி » நிகழ்வுகள் » கீழக்கரை அல் மதரஸத்துல் ராழியா சிறுவர் மதரஸாவில் நடைபெற்ற மாணவர்களுக்கான சொற்பயிற்சி மன்றம்

கீழக்கரை அல் மதரஸத்துல் ராழியா சிறுவர் மதரஸாவில் நடைபெற்ற மாணவர்களுக்கான சொற்பயிற்சி மன்றம்

எழுதியவர்: keelai February 26, 2017, 3:16 pm

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இயங்கி வரும் இஸ்லாமிய கல்வி சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அல் மதரஸத்துல் ராழியா சிறுவர் மதரஸாவில் நேற்று 25.02.17 இரவு 8.30 மணியளவில் மதரஸா மாணவர்களுக்கான 19 வது சொற்பயிற்சி மன்றம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை ஆலீம் ஹுசைன் மஸ்லிஹி தலைமை ஏற்று நடத்தினார்.

ஆலீம் தவ்ஹீத் ஜமாலி, ஆலீம் அப்துல் நாசர் ஜமாலி, ஆலீம் சேகு கஸ்ஸாலி சதக்கி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பாக உரையாற்றிய 5 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இஸ்லாமிய கல்வி சங்கத்தின் பொருளாளர் சட்டப் போராளி ஹமீது சல்மான் கான் நல்ல முறையில் செய்திருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!