17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனுஷ்கோடி செல்ல மூன்று நாட்கள் தடை..

தனுஷ்கோடி செல்ல மூன்று நாட்கள் தடை..

எழுதியவர்: ஆசிரியர் October 6, 2018, 11:50 am

வானிலை ஆய்வு மையம் அக் 7 ஆம் தேதி வரை ரெட் அலர்ட் விடுததுள்ளது. இதனை தொடர்ந்து தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள், வாகனங்கள், மற்றும் ஆட்டோக்கள் செல்ல இன்று (அக்.6) முதல் அக் 8 ஆம் தேதி வரை போலீசார் தடை விதித்து தடுப்பு வைத்துள்ளனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!