17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் வாகன விபத்தில் கல்லூரி மாணவர் பலி ..

கீழக்கரையில் வாகன விபத்தில் கல்லூரி மாணவர் பலி ..

எழுதியவர்: ஆசிரியர் October 6, 2018, 11:38 am

கீழக்கரை ஏர்வாடி முக்கு ரோடு அருகே டூவீலரில் சென்ற, அலவாக்காரவாடியை சேர்ந்த அர்ஜீன் (19 ) கல்லூரி மாணவர் பலி.

நேற்றிரவு 10மணி அளவில் இவர் டூவீலர் ( யமஹா ஸ்கூட்டி ) இருந்து வீட்டிற்கு செல்கையில் அடையாளம் தெரியாத வாகனம் தட்டி விட்டு சென்றதில் கீழே விழுந்துள்ளார்.  பின்னர் சம்பவ இடத்தில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பலி உயிர் பிரிந்துள்ளது.  இவர் கீழக்கரை துணை மின் நிலையத்தில் லைன் மேனாக பணிபுரியும் பொன்ராஜ் என்பவரின் மகன் என்பதும், முகம்மது சதக்கில் EEE படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழக்கரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.

தகவல்: மக்கள் டீம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!