17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் சிறு மழைக்கே பெயர்ந்து வரும் பேவர் ப்ளாக்.. ரெட் அலர்ட் தாங்குமா?? சாலை …

கீழக்கரையில் சிறு மழைக்கே பெயர்ந்து வரும் பேவர் ப்ளாக்.. ரெட் அலர்ட் தாங்குமா?? சாலை …

எழுதியவர்: ஆசிரியர் October 6, 2018, 2:05 am

கீழக்கரையில் அவசரகதியில் பல இடங்களில் பேவர் ப்ளாக் சாலை போட்டிருப்பது அனைவரும் அறிந்ததே.

அதே போல் சில காலங்களுக்கு முன்பு கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி அமைந்துள்ள சாலையிலும் பேவர் ப்ளாக் போடப்பட்டது.  ஆனால் அஸ்திவாரம் முறையான வகையில் போடாததால் தற்சமயம் பெய்து வரும் சிறு மழைக்கே பேவர் ப்ளாக் பெயர்ந்து வரத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் வரும் நாட்களில் கன மழை பெய்யும் என்றும், ரெட் அலர்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கன மழைக்கு பேவர் ப்ளாக் சாலை தாங்குமா என்பது கேள்வி குறிதான்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!