17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் பெண்களுக்கான சிறு தொழில் வழிகாட்டும் நிகழ்ச்சி..

கீழக்கரையில் பெண்களுக்கான சிறு தொழில் வழிகாட்டும் நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் October 5, 2018, 9:27 pm

கீழக்கரையில் நாளை (06/10/2018) மாலை 03.30 மணி முதல் 06.00 மணி வரை பெண்களுக்கான சிறுதொழில்கள் வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  இந்நிகழ்ச்சி பிரபுக்கள் தெருவில் உள்ள கடற்கரை பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சி மஜ்ம-உல் ஹைராத்திய தர்ம  அறக்கட்டளை, இஸ்லாமியா கல்வி சங்கம் மற்றும் ஐக்கிய நல கூட்டமைப்பு (UNWO) ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர்.

இந்த நிகழ்வில் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!