17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » அருப்புக்கோட்டை அருகே இரு பிரிவினர் மோதல் – பதற்றம் – போலிஸ் குவிப்பு..

அருப்புக்கோட்டை அருகே இரு பிரிவினர் மோதல் – பதற்றம் – போலிஸ் குவிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் October 4, 2018, 9:33 pm

அருப்புக்கோட்டை அருகே தொப்பளாக்கரை கிராமத்தில் “கோயில் யாருக்கு உரிமை” என்பது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பு கோயிலை மூடச் சென்றபோது மற்றொரு தரப்பு கற்களை வீசி எறிந்ததால் மோதல் வலுத்துள்ளது. 20 பேருக்கு அரிவாள் வெட்டு மோதலை அடுத்து பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

செய்தி தொகுப்பு:-அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் கீழை நியூஸ்( பூதக்கண்ணாடி மாத இதழ்)
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!