18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை திருப்புல்லாணி ஈசிஆர் சாலையில் பஸ் – கன்டெய்னர் லாரி மோதல்…

கீழக்கரை திருப்புல்லாணி ஈசிஆர் சாலையில் பஸ் – கன்டெய்னர் லாரி மோதல்…

எழுதியவர்: ஆசிரியர் October 3, 2018, 9:21 am

இன்று (03/10/2018) ராமேஸ்வரத்தில் இருந்து தென்காசி சென்ற அரசு பஸ் மீது தூத்துக்குடியில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் 1 பெண் பலி 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

பின்னர் விபத்து நடந்த இடத்துக்கு தீயணைப்பு படையினர் மீட்பு  பணியில் ஈடுபட்டனர்.  காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!