18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா…

அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா…

எழுதியவர்: ஆசிரியர் October 3, 2018, 12:49 am

கிருஷ்ணகிரி மாவட்டம் – பருகூரை சுற்றி கிராமங்களில் மற்றும் ஜெகதேவி சுற்றி உள்ள கிராமங்களில் அரசுக்கு சொந்தமான பஞ்சாயத்து நிலத்தில் இப்படி கிரைனைட் கம்பெனிகளின் கழிவுகளை அதாவது காட்டு நீர் ஏரிகளுக்கு செல்லும் பாதையில் தோண்டி கொட்டி வருகின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா…? என அப்பகுதி பொது மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

செய்தி :- அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ் ( பூதக்கண்ணாடி மாத இதழ் )
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!