17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » போச்சம்பள்ளி ஊராட்சியில் முடிவு பெறாத கிராம சபா…

போச்சம்பள்ளி ஊராட்சியில் முடிவு பெறாத கிராம சபா…

எழுதியவர்: ஆசிரியர் October 2, 2018, 9:46 pm

போச்சம்பள்ளி ஊராட்சியில் முடிவு பெறாத கிராம சபா கூட்டம் – தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் கிராம சபா கூட்ட மேற்பார்வையாளர் சுரேஷ் ஊராட்சி அலுவலகத்தில் வந்து தீர்மான புத்தகத்தில் இரண்டு பக்கம் தள்ளி கையொப்பம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து  நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தி:- அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ் ( பூதக்கண்ணாடி மாத இதழ் )
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!