17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு துறை அதிகாரிகள் பங்கேற்காததால் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம் ரத்து..

அரசு துறை அதிகாரிகள் பங்கேற்காததால் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம் ரத்து..

எழுதியவர்: ஆசிரியர் October 2, 2018, 9:24 pm

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள சேக்கிபட்டி ஊராட்சியில் இன்று அக்டோபர்-2இல் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்க்கு ஐநூறுக்குக் மேற்ப்பட்ட மக்கள் கூடியும் பல அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்க்காததால் கிராமசபை கூட்டத்தை ரத்து செய்யப்பட்டது.

இதனால் ரத்து செய்வதாக ஏகமனதாக மக்கள் முடிவெடுத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த மக்கள் கோரிக்கை மனுவினை கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) திரு.இரா.பாலசந்தரினம் மனு அளித்தனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!