17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரன்வீர்ஷாவின் வீட்டில் தொடரும் கடத்தல் சிலை பறிமுதல்…

ரன்வீர்ஷாவின் வீட்டில் தொடரும் கடத்தல் சிலை பறிமுதல்…

எழுதியவர்: ஆசிரியர் October 2, 2018, 7:04 pm

சைதாப்பேட்டையில் உள்ள ரன்வீர்ஷாவின் வீடு, திருவையாற்றில் உள்ள பழங்கால அரண்மனையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை.

சைதாப்பேட்டை வீட்டில் நடந்த 2 நாள் சோதனையில் 21 பழங்கால தூண்கள், 12 ஐம்பொன் சிலைகள், கற்சிலைகள் 60 ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி இருந்த நிலையில் தற்பொது மேல்மருவத்தூர் அருகே முகல்வாடியில், ரன்வீர்ஷாவின் பண்ணை வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையை தொடங்கினர்.

செய்தி தொகுப்பு:-அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் கீழை நியூஸ்( பூதக்கண்ணாடி மாத இதழ் )

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!