17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » குமரி அனந்தன் மதுவை எதிர்த்து காந்தி ஜெயந்தி அன்று உண்ணாவிரதம்…

குமரி அனந்தன் மதுவை எதிர்த்து காந்தி ஜெயந்தி அன்று உண்ணாவிரதம்…

எழுதியவர்: ஆசிரியர் October 2, 2018, 6:08 pm

காந்தி ஜெயந்தி அன்று குமரி அனந்தன்  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதுவை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார்.

வெல்ஃபேர் கட்சியின் தேசிய பொருளாளர் S.N. சிக்கந்தர் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் குளிர்பானம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பலராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!