17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » காந்தி ஜெயந்தி கீழக்கரையில் மதுக்கடை, இறைச்சி வியாபாரத்திற்கு தடை..

காந்தி ஜெயந்தி கீழக்கரையில் மதுக்கடை, இறைச்சி வியாபாரத்திற்கு தடை..

எழுதியவர்: ஆசிரியர் October 2, 2018, 9:27 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று காந்தி ஜெய்ந்தியை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்படுவது போல் ஆடு அறுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக காந்தி ஜெயந்தி என்றாலே மதுக்கடைகள் அடைக்கப்படுவது நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் ஆடு அறுக்கவும் தடை உள்ளது என்பதை அறியாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!