17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய கருத்தரங்கம் நிகழ்ச்சி..

இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய கருத்தரங்கம் நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் October 1, 2018, 12:45 am

இன்று (30/09/2018) மாலை 5மணி அளவில் இராமநாதபுரம் ஆப்பிள் மஹாலில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய கருத்தரங்கம் நிகழ்ச்சியில் SDPIகட்சியின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் வஹாப்,  மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது இப்ராஹிம், துணை தலைவர் சுலைமான், மாவட்ட செயலாளர் ஹமீதுஇப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், பல அமைப்பு தலைவர்களும், பத்திரிக்கையாளர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!