17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையிலும் மழை பெய்ய துவங்கியுள்ளது…வீடியோ..

கீழக்கரையிலும் மழை பெய்ய துவங்கியுள்ளது…வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் September 30, 2018, 1:32 pm

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் வேலையில் கீழக்கரை பகுதி மட்டும் மழை இல்லாமல் வறண்ட வண்ணம் இருந்தது.  இந்த நிலையில் இன்று (30/09/2018) காலை முதல் கரும் மேகத்துடன் மழை பெய்ய துவங்கியுள்ளது. இம்மழை தொடர்ச்சியாக பருவ மழையாக பொழியும் பட்சத்தில் தண்ணீர் பிரச்சினை தீர வாய்ப்புள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!