17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » குற்றால அருவியில் குளிக்கலாம் வாங்க,இது கேதையுறும்பு ஊராட்சியின் அவலம்தான் போங்க..

குற்றால அருவியில் குளிக்கலாம் வாங்க,இது கேதையுறும்பு ஊராட்சியின் அவலம்தான் போங்க..

எழுதியவர்: ஆசிரியர் September 28, 2018, 12:54 pm

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், தாலுகா கேதையுறும்பு, ஊராட்சி. கேதையுறும்பு ஊர் கூட்டுறவு அலுவலகம், எதிர்ப்புறம் சாலை அருகே உள்ள முக்கிய குழாய் உடைப்பு ஏற்பட்டு குற்றால அருவி போல் காட்சியளிப்பதோடு மட்டுமன்றி அந்தக்குடிநீரை பயன்படுத்த முடியா ஒரு அவலநிலைக்கு தள்ளபடுகிறோம் என்பதுதான் உண்மை.

மேலும் இந்த குழாயை பழுது நீக்கி பொது மக்களுக்கு தடையின்றி நீரை வழங்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

செய்தி . P.அழகர்சாமி / ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!