17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல், வத்தலக்குண்டு ஆசிரிய பெருமக்கள் கலைஞர் சமாதியில் அஞ்சலி செலுத்தி, ஸ்டாலினுடன் சந்திப்பு…

திண்டுக்கல், வத்தலக்குண்டு ஆசிரிய பெருமக்கள் கலைஞர் சமாதியில் அஞ்சலி செலுத்தி, ஸ்டாலினுடன் சந்திப்பு…

எழுதியவர்: ஆசிரியர் September 26, 2018, 10:59 pm

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஆசிரியர்கள் மன்றத்தை சேர்ந்த, ஆசிரியைகள், மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் அனைவரும் ஒன்று சேர்ந்து, மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினர்.

பின்னர்  ஆசிரியர் மன்ற முன்னாள் தலைவர் செயராமன், மற்றும் வசந்தகுமார் பிரபாகரன், முருகேசன், சிங்கராஜ், அமுதா, மற்றும் பல ஆசிரியர், ஆசிரியைகள் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துகள் கூறினார்கள்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!