18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பார் கவுன்சிலில் வெற்றி பெற்ற வழக்கறிஞருக்கு நிலக்கோட்டையில் உற்சாக வரவேற்பு..

பார் கவுன்சிலில் வெற்றி பெற்ற வழக்கறிஞருக்கு நிலக்கோட்டையில் உற்சாக வரவேற்பு..

எழுதியவர்: ஆசிரியர் September 26, 2018, 12:50 pm

தமிழ்நாடு& பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு& பாண்டிச்சேரி JAAC அமைப்பின் பொதுச் செயலாளரும் திரு.MRR.சிவசுப்பிரமணியன்  நிலக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்திற்கு வருகை தந்தார். அப்பொழுது அவருக்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!