17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நேற்றைய செய்தி எதிரொலி .. இன்று நடவடிக்கை … நன்றியுடன் பொது மக்கள்..

நேற்றைய செய்தி எதிரொலி .. இன்று நடவடிக்கை … நன்றியுடன் பொது மக்கள்..

எழுதியவர்: ஆசிரியர் September 25, 2018, 1:13 pm

கீழை நியூசில் நேற்று (25/09/2018) வெளியான கொட்டிய மழையில் “கரைந்து போன கட்டிய வாய்க்கால்” என்ற செய்தியின் அடிப்படையில் இன்று (25/09/2018) திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றிய BDO, மற்றும் AD நேரடியாக சம்பவ இடத்தை பார்வையிட்டு மக்களிடம் ஆமை வேக பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

மேலும் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்புவதாக கூறிச்சென்றார். மக்களின் குறை தீர்க்க அரசு அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பார்களா? மைலாப்பூர் மக்கள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர். உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு வந்த அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்தனர்.

https://keelainews.in/2018/09/25/poor-quality-drainage/

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!