17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பார் கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்ற வழக்கறிஞருக்கு கீழக்கரையைச் சார்ந்த வக்கீல் வாழ்த்து…

பார் கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்ற வழக்கறிஞருக்கு கீழக்கரையைச் சார்ந்த வக்கீல் வாழ்த்து…

எழுதியவர்: ஆசிரியர் September 25, 2018, 10:56 am

தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் பார்கவுன்சில் 2018ற்கான தேர்தலில் சென்னையை சேர்ந்த உயர்நீதிமன்ற முன்ணணி வழக்கறிஞர்  M.வேல்முருகன்  வெற்றி பெற்றார்.

இத்தேர்தலில் 50000கும் மேற்பட்ட உறுப்பினர்களில். 200 பேர்களுக்கு மேல் போட்டியிட்டனர். இதில் முதல் 25 நபர்களில் ஒருவராக வேல்முருகன் வெற்றி பெற்றவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து , அக்குழுவில் இணைந்து பணி புரியும் கீழக்கரையை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹாஜா முஜிபுர் ரஹ்மான், ஹமீது  சுல்த்தான் ஆகியோர் தன் சார்பாகவும், கீழக்கரை மக்கள் சார்பாகவும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

தகவல்: மக்கள் டீம்.

 
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!