17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒரத்தநாடு, கவராப்பட்டு பகுதியில் பெரியார் சிலை அவமதிப்பு – பரபரப்பு – வீடியோ செய்தி..

ஒரத்தநாடு, கவராப்பட்டு பகுதியில் பெரியார் சிலை அவமதிப்பு – பரபரப்பு – வீடியோ செய்தி..

எழுதியவர்: ஆசிரியர் September 24, 2018, 1:50 pm

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கவராப்பட்டு பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலையில் மர்ம நபர்கள் செருப்பு மாலையை போட்டு அவமதித்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, பெரியார் சிலையை அவமதித்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஒரத்தநாட்டில் உள்ள அண்ணா சிலை அருகே திராவிட கழகத்தின் மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர், சாலை மறியல் காரணமாக தஞ்சை பட்டுக்கோட்டைக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!