இன்று (25-02-2017) ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நேரு யுவகேந்நிரா போட்டியில் கீழக்கரை அணியினர் முதல் பரிசை வென்றனர். இரண்டாவது பரிசை சித்தார்கோட்டை அணியினர் வென்றனர்.

தொடர்ந்து வாகை சூடும் கீழக்கரை இளைஞர்களுக்கு கீழை நியூஸ் மனம்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.





You must be logged in to post a comment.