17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேராவூரில் சிறப்பு கிராம சபை கூட்டம் ..

பேராவூரில் சிறப்பு கிராம சபை கூட்டம் ..

எழுதியவர்: ஆசிரியர் September 23, 2018, 12:11 am

இராமநாதபுரம் அருகே பேராவூரில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமையில் நடந்தது. வரைவு வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் வாசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கோட்டாட்சியர் சுமன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, தாசில்தார் சிவக்குமார், தேர்தல் தாசில்தார் கல்யாணகுமார், துணை தாசில்தார் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகபெருமாள், உம்முல் ஜாமியா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், வருவாய் ஆய்வாளர் முத்து ராமலிங்கம் , உதவி பொறியாளர் ஏ.லியோ ஸ்டீபன் ராஜ் ,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!