17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் கலைஞரின் புகழ் நிகழ்வுகளின் நினைவுகள் நிகழ்ச்சி

தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் கலைஞரின் புகழ் நிகழ்வுகளின் நினைவுகள் நிகழ்ச்சி

எழுதியவர்: ஆசிரியர் September 22, 2018, 2:34 am

தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் சென்னை எழும்பூர் அசோகா ஹோட்டலில் நடைபெற்ற கலைஞரின் புகழ் நிகழ்வுகளின் நினைவுகள் நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியில் வெல்ஃபேர் கட்சியின் தேசிய பொருளாளர் SN.சிக்கந்தர், சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கர் உள்ளிட்ட இஸ்லாமிய தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய வெல்ஃபேர் கட்சியின் தேசிய பொருளாளர் பேசுகையில், கலைஞர் மறைந்தாலும், தன் செயல்களால் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கூறியதுடன், அவர் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்தார்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!