17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

எழுதியவர்: ஆசிரியர் September 21, 2018, 11:44 pm

காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடி கடல் பகுதிக்கு செல்ல சுற்றுலாபயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட காவல்துறை உத்தரவு.

இதனால் வெளியூர் பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் சென்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!