17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அருகே இறந்த நிலையில் புள்ளிமான் மீட்பு..

இராமநாதபுரம் அருகே இறந்த நிலையில் புள்ளிமான் மீட்பு..

எழுதியவர்: ஆசிரியர் September 19, 2018, 1:51 pm

இராமநாதபுரம் அருகே ஆர்.காவனூர் வைகை ஆற்றில் இறந்து அழுகிய நிலையில் கிடந்த 4 அடி நீள புள்ளிமானை (ஆண்) வன உயிரின காப்பக ஊழியர்கள் மீட்டனர். தண்ணீர் குடிக்க முயன்ற போது சகதியில் சிக்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!