18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னையை சேர்ந்த 3 பேர் இராமேஸ்வரம் தங்கும் விடுதியில் தற்கொலை முயற்சி…

சென்னையை சேர்ந்த 3 பேர் இராமேஸ்வரம் தங்கும் விடுதியில் தற்கொலை முயற்சி…

எழுதியவர்: ஆசிரியர் September 18, 2018, 8:20 pm

சென்னை குளத்தூரை சேர்ந்த ஒன்றரை வயது சிறுவன் உட்பட 3 பேர் இராமேஸ்வரம் வந்துள்ளனர். இந்நிலையில் வர்த்தகன் தெருவில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்த அவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக ஒன்றரை வயது சிறுவன் உட்பட மூன்று பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

திடீரென அவர்கள் அறையில் இருந்து வந்த  அலறல் சத்தத்தை கேட்டு அவர்களின் அறைக்கு வந்த விடுதி ஊழியர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!