17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் தமிழக வேளாண் பல்கலை சார்பில் ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி..

இராமநாதபுரத்தில் தமிழக வேளாண் பல்கலை சார்பில் ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி..

எழுதியவர்: ஆசிரியர் September 18, 2018, 4:33 pm

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் துணிப்பைகள் வழங்கினார்.

அதை தொடர்ந்து ஆட்சியர்  தூய்மையே சேவை விழிப்புணர்வு ரத யாத்திரையை துவக்கி வைத்தார். தமிழக வேளாண் பல்கலை சார்பில் ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை துவக்கி வைத்து பேசினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!