18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழனியில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் அறிவிப்பு..

பழனியில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் அறிவிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் September 18, 2018, 12:16 pm

மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட செயலாளர் நூருல்ஹூதா கைதை கண்டித்து, பழனி சார்ஆட்சியர் அலுவலகத்தை இன்று 11மணியளவில் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு.

சார் ஆட்சியர் அலுவலகம் அருகே 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குவிந்ததால் பரபரப்பு. மாற்றுத்திறனாளிகளை சார்ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காமல் சாலையை காவல்துறையினர் அடைத்ததால் சாலையில் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்துள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது.  இதனால் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!