18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் அதிமுக அரசு பதவி விலக கோரி திமுக ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரத்தில் அதிமுக அரசு பதவி விலக கோரி திமுக ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் September 18, 2018, 11:56 am

அதிமுக அரசு பதவி விலக கோரி மாவட்ட திமுக சார்பில் இராமநாதபுரம் அரண்மனை வாசல் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தனலமை வகித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, சுப.தங்கவேலன், முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன். முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.த திவாகரன், முன்னாள் எம் எல் ஏக்கள் திசை வீரன், முருகவேல், பெருநாழி, போஸ், ராமர் நகர் செயலர் கார்மேகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!