18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடலாடியில் மகாசேமம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா..

கடலாடியில் மகாசேமம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா..

எழுதியவர்: ஆசிரியர் September 17, 2018, 9:23 pm

கடலாடியில் மகாசேமம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.மகாசேமம் வீட்டுக்கடன் மேலாளர் சந்தோஷ் குமார் தலைமை வகித்தார். கணக்குத்துறை மேலாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.

இவ்விழாவிற்கு கடலாடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் ராம்குமார் மாணவ மாணவிகளுக்குர ரூ.1,11000 காசோலையாக உதவித்தொகையினைவழங்கி சிறப்புரை ஆற்றினார்.இதில் கிளைமேலாளர்கள் உலகராஜா, ஆனந்தவேல், சிதம்பரம், முகேஷ் மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக வட்டாரமேலாளர் தங்கமணி நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!