18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல்லில் ரவுடி வெட்டி கொலை ..

திண்டுக்கல்லில் ரவுடி வெட்டி கொலை ..

எழுதியவர்: ஆசிரியர் September 17, 2018, 4:43 pm

திண்டுக்கல் மாவட்டம் பொன்மாந்துரை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பாஸ்கரன் என்பவரை அடையாளம் தெரியாதவர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

திண்டுக்கல் மதுரை சாலையில் தோமையார்புரத்தில் உள்ள வீட்டில் உள்ளே புகுந்து  வெட்டி படுகொலை செய்த இந்த சம்பவத்தை திண்டுக்கல் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!