17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் ரஜினி மக்கள் மன்ற கலந்தாய்வு கூட்டம்…

இராமநாதபுரத்தில் ரஜினி மக்கள் மன்ற கலந்தாய்வு கூட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் September 17, 2018, 12:29 am

இராமநாதபுரத்தில் ரஜினி மக்கள் மன்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் பி.ராமச்சந்திரன் (எ) பாபு தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலர் எம். கபிலன், மாவட்ட துணை செயலர் ஜி. உமாநாத் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலர் ஜி. இளங்கோவன் வரவேற்றார்.

மாவட்ட செயலர்கள் ஏ. செந்தில்வேல் (வர்த்தக அணி), ஏ. சங்கீதா அலெக்சாண்டார் (மகளிரணி), டி. கிருபாகரசேகர் (வழக்கறிஞர் அணி), ஏ. மாரி பிச்சை (மீனவரணி), கே.சரவணன் (விவசாய அணி), ஏ. ராஜிவ் காந்தி (இளைஞரணி துணை செயலர்), ஜி..வாகை குணசேகர் (தகவல் தொழில் நுட்ப அணி இணை செயலர்) ஆகியோர் பேசினர். செயற்குழு உறுப்பினர் ஜி. ராஜா நன்றி கூறினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!