17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – உசிலம்பட்டி நெடுஞ்சாலையில் படுகொலை..

மதுரை – உசிலம்பட்டி நெடுஞ்சாலையில் படுகொலை..

எழுதியவர்: ஆசிரியர் September 15, 2018, 5:58 pm

இன்று 15.09.2018 பிற்பகல் 05.10 மணிக்கு உசிலம்பட்டி நகரில் மதுரை-உசிலம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் பெருந்திரளாக நடமாட்டம் உள்ள கண்ணன் திரையரங்கு அருகில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்டவரின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!