18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாளை (16/09/2018) இராமநாதபுரம் மற்றும் மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது…

நாளை (16/09/2018) இராமநாதபுரம் மற்றும் மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது…

எழுதியவர்: ஆசிரியர் September 15, 2018, 1:09 pm

இராமநாதபுரம் ரோட்டரி கிளப், வேல் மருத்துவமனை சார்பில் மூளை நரம்பியல் இலவச சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம் வேல் மருத்துவமனையில் நாளை (16.9.18) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இம்முகாமில் கழுத்து, இடுப்பு, நரம்பு, பக்கவாதம், வலிப்பு, சர்க்கரை நோய் உள்ளிட்டவைகளுக்கு இலவச ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

மேலும் மண்டபத்தில் நாளை மருத்துவ முகாம் அர்-ரஹ்மான் நிறுவன அறக்கட்டளை, மதுரை மீனாட்ஷி மிஷன் மருத்துவமனை, இராமநாதபுரம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை சிறப்பு முகாம் மண்டபம் பேரூராட்சி மகாலில் நாளை (16.9. 18) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி நடைபெறவுள்ளது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!