17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » வில் மென்திறன் பயிலகம் நடத்திய சாதனையாளர் வழிகாட்டல் வகுப்பு…

வில் மென்திறன் பயிலகம் நடத்திய சாதனையாளர் வழிகாட்டல் வகுப்பு…

எழுதியவர்: ஆசிரியர் September 15, 2018, 12:39 pm

வில் மென்திறன் பயிலகம் நடத்திய சாதனையாளர் வழிகாட்டல் வகுப்பு இன்று 14/9/2018 பிற்பகல் 3 மணி அளவில் இராமநாதபுரம் சதக் வணிக வளாகத்தில் அமைந்துள்ள சைடெக் கல்வி நிலையத்தில் (SITECH STUDY CENTRE) நடைபெற்றது.

இதில் WILL GROUP OF RECORDS நிறுவனர் தலைவர் கவிஞர் கலைவாணி மற்றும் இவ்வமைப்பின் செயளர் தஹ்மிதா பானு சாதனையாளராக உயர்வதற்கான வழிகாட்டுதலை வழங்கினர். இறுதியில் பங்கேற்ற நபர்களுக்கு WILL SOFTSKILL ACADEMY சார்பில் பங்கேற்புச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!