17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி.. வீடியோ..

இராமநாதபுரத்தில் அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி.. வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் September 15, 2018, 12:16 pm

அண்ணா துரை பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இராமநாதபுரத்தில் சைக்கிள் போட்டியை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார்.

ஆண்கள், பெண்களுக்கென நடந்த இப்போட்டியில் முதல் மூன்றிடம் பிடித்தோருக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் 10 பேருக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது..மாவட்ட விளையாட்டு அலுவலர் பிராங்பால் ஜெயசீலன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணா துரை பங்கேற்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!