17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆர்.எஸ் மங்கலத்தில் புதிய காவல் நிலையம்.. முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்…

ஆர்.எஸ் மங்கலத்தில் புதிய காவல் நிலையம்.. முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்…

எழுதியவர்: ஆசிரியர் September 14, 2018, 9:54 pm

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று திறந்து வைத்தார். இதை தொடர்ந்து இராமநாதபுரம் எஸ்.பி. ஓம் பிரகாஷ மீனா புதிய கட்டடத்திற்கு ரிப்பன் வெட்டினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!