18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரைக்கு புதிய  குரூப் கிராமநிர்வாக அதிகாரி…

கீழக்கரைக்கு புதிய  குரூப் கிராமநிர்வாக அதிகாரி…

எழுதியவர்: ஆசிரியர் September 6, 2018, 2:59 pm

கீழக்கரை குரூப் கிராமநிர்வாக அதிகாரியாக ஆதிலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். .இவர் தன்னிடம் சான்றிதழ்கள் பெற வரும் பொதுமக்களை புன்னகையோடு வரவேற்பதோடு, அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை தெளிவாக கூறி அனைவரின் நன்மதிப்பை பெற்று வருகின்றார்.

இவர் நத்தம்,குளபதம் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியாக சிறப்பாக பணியாற்றியதால்,  மாவட்ட நிர்வாகம் இவரை கீழக்கரைக்கு பணி மாற்றம் செய்து இருக்கின்றது. இவரின் சேவை தொடர நாமும் வாழ்த்துக்கள்.

————————————-

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!