17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீரணூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்…வீடியோ செய்தி…

கீரணூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்…வீடியோ செய்தி…

எழுதியவர்: ஆசிரியர் September 6, 2018, 9:34 am

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள இளையாவயல் கிராம பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல் புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல  மணி நேரமாக அதிகாரிகள் வரவில்லை.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!