18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கலில் சிற்பியை தாக்கிய போக்குவரத்து போலிசார் – வீடியோ செய்தி..

திண்டுக்கலில் சிற்பியை தாக்கிய போக்குவரத்து போலிசார் – வீடியோ செய்தி..

எழுதியவர்: ஆசிரியர் September 4, 2018, 8:30 pm

திண்டுக்கல் ஜீடிஎன் கல்லூரி அருகே ஹெல்மெட் இல்லாமல் வந்த சிற்பியை பேசிக் கொண்டிருக்கும் போதே போக்குவரத்து போலிசார் தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து சிற்பியை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை, இதில் காயமடைந்த சிற்பி கண்ணீருடன் பேட்டி அளித்தார்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!