18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொற்று நோய் பரவும் அபாயத்தில் புதுக்கோட்டை நகராட்சி ..

தொற்று நோய் பரவும் அபாயத்தில் புதுக்கோட்டை நகராட்சி ..

எழுதியவர்: ஆசிரியர் September 4, 2018, 3:37 pm

புதுக்கோட்டை ராணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பயின்று வருகின்றனர். மேலும் அருகே காது கேள்ளாதோர் பள்ளியும் இயங்குகிறது இதன் அருகே இரண்டு மக்கும் குப்பை ,மக்காத குப்பை தொட்டிகள் சரிவர பராமரிப்பு இன்றி இருப்பதால் துர்நாற்றத்துடன் பெண்கள் அந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் செல்ல வேண்டி உள்ளது.

இதில் வேதனை என்னவெனில் புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம் இந்த சாலையில் தான் உள்ளது. உடனடியாக நகராட்சி ஆணையர் இந்த தொட்டிகளை மாற்று இடத்தில் வைத்து குப்பைகளை சேகரிப்பு செய்ய மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!