17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வத்தலக்குண்டு கூட்டுறவு சங்க தேர்தலில் ரகளை ..வீடியோ செய்தி …

வத்தலக்குண்டு கூட்டுறவு சங்க தேர்தலில் ரகளை ..வீடியோ செய்தி …

எழுதியவர்: ஆசிரியர் September 3, 2018, 11:24 pm

இன்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகர கூட்டுறவு வங்கி தேர்தல் வாக்கு எண்ணிக்கையிள் போது திமுக வேட்பாளர்கள் 11 பேர் முன்னிலை வகித்தனர். பின்னர் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக நிர்வாகி திடீரென வாக்கு சீட்டில் மையினை ஊற்றி ரகளை செய்ய தொடங்கினர்.

தோல்வி பயத்தில் வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த அதிமுக வினர் முயற்ச்சி செய்வதாக திமுக குற்றச்சாட்டு வைத்ததை தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டதால் போலிசார் குவிக்கப்பட்டனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!