17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே சுற்றுசுவர் எழுப்பி டாஸ்மாக் கடை முடிய ராணுவீரர்…

ஆம்பூர் அருகே சுற்றுசுவர் எழுப்பி டாஸ்மாக் கடை முடிய ராணுவீரர்…

எழுதியவர்: ஆசிரியர் September 2, 2018, 1:48 pm

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை பகுதியில் கடந்த 4வருடம் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை இடத்தின் உரிமையாளர் ஜெய்பிரபு (ராணுவீரர்)இடத்தை காலி செய்ய சொல்லியும் டாஸ்மாக் ஊழியர்கள் கேட்டகவில்லை.

இதனால் டாஸ்மாக் நிறுவனத்திற்கு பாடம் புகட்டும் விதமாக, அந்த இடத்தின் உரிமையாளர் அவரது இடத்தை சுற்றி சுவர் எழுப்பி டாஸ்மாக் கடையை அப்பகுதி மக்களுடன் மூடினார்

இதுவும் ஓரு புது வகை.

செய்தி:- அலாவுதீன், மூத்த நிருபர்-கீழைநியூஸ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!