17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » 04/09/2018 அன்று கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்தும் இலவச மருத்துவ முகாம்..

04/09/2018 அன்று கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்தும் இலவச மருத்துவ முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் September 2, 2018, 12:31 am

கீழக்கரையில் வரும் 04/09/2018, செவ்வாய் கிழமை அன்று கீழக்கரை வெங்கடேஸ்வரா கல்யாண மஹாலில் கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாம் காலை 09.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை நடைபெற உள்ளது.  இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் அலாவுதீன் தலைமை வகிக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு டாக்டர்.ராசிக்தீன் முன்னிலை வகிக்கிறார். கீழக்கரை வட்டாட்சியர் இராஜேஸ்வரி இம்முகாமை துவக்கி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியை கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம், செயலாளர் செய்யது முஹம்மதை ஹசன், பொருளாளர் முனியசங்கர் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

————//////—————-/////———————-

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!