17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பெய்த மழையில் மூழ்கிய கார்.. வீடியோ செய்தி..

மதுரையில் பெய்த மழையில் மூழ்கிய கார்.. வீடியோ செய்தி..

எழுதியவர்: ஆசிரியர் September 1, 2018, 9:57 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப் பாதையில் இன்று பெய்த மழையில் தியாகராஜா கல்லூரியில் இருந்து வந்த ஒரு கார் தண்ணீரில் மூழ்கியது. தற்செயலாக அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் காளமேகம்  அந்த கார் மூழ்கி இருந்தது கண்டு அதிர்ந்து போனார் உடனடியாக சக ஊழியர்கள் கூட்டிக் கொண்டு அந்த காரில் உள்ள நபர்களை அவர்களை காப்பாற்றி மற்றும் தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்து அந்த காரை மீட்டனர்.

செய்தி:- மதுரை: காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!