18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » முன்னாள் முதல்வர்களின் பெயர்களை தெருக்களுக்கு சூட்டும் அரசுக்கு, அதை பேணுவது கடமையல்லையா??

முன்னாள் முதல்வர்களின் பெயர்களை தெருக்களுக்கு சூட்டும் அரசுக்கு, அதை பேணுவது கடமையல்லையா??

எழுதியவர்: ஆசிரியர் September 1, 2018, 6:40 pm

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரை மறந்து போனாரா?? புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் .புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரில் பல பகுதிகள், தெருக்கள் இருந்தாலும் சில தலைவர்கள் பெயரை சூட்டி அவர்களை நினைவுப்படும் விதமாக அமைந்துள்ளது.

அந்த வகையில் கர்ம வீரர் காமராசர் பெயர் புதுக்கோட்டையில் சில வீதிகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.  அதில் காமராசர் 6வது வீதியில் உள்ள சாக்கடை கால்வாய், தூர்வாராமல் பல ஆண்டுகளாக கிடக்கின்றது இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகிறார்கள். ஆணயர் முறையான நடவடிக்கை எடுப்பாரா??.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!