17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்ட கல்லூரி மாணவிகள்..

ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்ட கல்லூரி மாணவிகள்..

எழுதியவர்: ஆசிரியர் September 1, 2018, 2:56 pm

கன்னியாகுமரி மாவட்டம் தொலையாவட்டம் அருகே தனியார் கல்லூரி ஆக்கிரமிப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அரசு அதிகாரிளை முற்றுகை இட்டு ராஜேஸ்குமார் MLA பிரின்ஸ் எம்எல்ஏ தலைமையில் அதிகாரிகளிடம் நிர்வாகம் மற்றும் மற்றும் மாணவ மாணலிகள் முற்றுகை இட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகளையும் போராட்டத்தில் ஈடுபட வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!