18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழை நியூஸ் செய்தி எதிரொலி, உடனடியாக நடவடிக்கை எடுத்த நிலக்கோட்டை மின்சார வாரியம்.. “வாழ்த்துக்கள்”..

கீழை நியூஸ் செய்தி எதிரொலி, உடனடியாக நடவடிக்கை எடுத்த நிலக்கோட்டை மின்சார வாரியம்.. “வாழ்த்துக்கள்”..

எழுதியவர்: ஆசிரியர் August 31, 2018, 4:44 pm

உயிர் பலி ஏற்படும் முன் விழிக்குமா? நிலக்கோட்டை மின்சார வாரியம், நமது செய்தியின் எதிரொலியாக, இன்று அந்த பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின் கம்பம் மாற்றப்பட்டது, இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட. அனைத்து மின்சார வாரிய அதிகாரிகளுக்கும், நமது “கீழை நியூஸ்” சார்பாக நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

நேற்று நாம் வெளியிட்ட செய்தி:-

https://keelainews.in/2018/08/30/electric-post/

————///////————///////—————-

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!