17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை பக்கீரப்பா தர்ஹா பகுதியில் ஹெலிகாப்டர் இறங்கியதால் மக்கள் குழப்பம்…

கீழக்கரை பக்கீரப்பா தர்ஹா பகுதியில் ஹெலிகாப்டர் இறங்கியதால் மக்கள் குழப்பம்…

எழுதியவர்: ஆசிரியர் August 30, 2018, 1:40 pm

கீழக்கரை காஞ்சிரங்குடி பக்கீரப்பா பள்ளி கடற்கரை அருகே ஹெலிகாப்டர் ஒன்று இன்று காலை  இறங்கியது.

தீடீரென இறங்கிய ஹெலிகாப்டரால் அங்குள்ள மக்கள் குழப்பம் அடைந்தனர். பின்னர் அங்கு அந்த அதிகாரிகளிடம் விசாரித்ததில்,  தீ அணைப்பு பயிற்சி குறித்து இந்திய கடற்படையினர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர், ஆகையால்  அருகே உள்ள அப்பா தீவு போன்ற இடங்களுக்கு சென்று வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

தகவல்: மக்கள் டீம் :

——————//———————-///————————

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!